தற்போதைய செய்தி

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை!
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமென்ற வதந்தி பரவியதால், நேற்றிரவு (05)நாட்டின் பல பாகங்களின் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது....
இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய கப்பல்கள் இல்லையென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனால், அவற்றுக்கு வசதிகளை வழங்க வேண்டியதில்லையென்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய கப்பல்கள் இல்லையென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனால், அவற்றுக்கு வசதிகளை வழங்க வேண்டியதில்லையென்று வெளிவிவகார அமைச்சு...
பிளைதுபாய் விமானி அறை சம்பவம் குறித்து விமான நிறுவனம் அறிக்கை
பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி அந்த விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஈஓ) உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை...
அனோஜன் விடுதலைக்கு அரச தலையீட்டை வலியுறுத்தி மகஜர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி,...
சிறுவர்களைப் பாரபட்சங்களிலிருந்து பாதுகாப்போம்
சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள்,பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர...
ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்
நீதிமன்ற வளாகத்தில் ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்...
மேல் மாகாணத்தில் 104 மெட்ரோ பஸ்கள் இன்று சேவையில்
மேல் மாகாணத்தில் 104 மெட்ரோ பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன. கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன்,...
திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமையைக் கண்டித்தும், அச்சிலையை...
பொலநறுவை வைத்தியாசாலை வெடிப்புச் சம்பம்: விசாரிக்க குழு
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள்...
மயிலிட்டி காணி விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட கோரிக்கை
யாழ்ப்பாணம், மயிலிட்டி மக்கள் தமது இராணுவ வசமுள்ள பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம்...