தமிழ்நாடு

நடிகர் அஜித்தின் தாயார் வயதுமூப்பு காரணமாகக் காலமானார்
நடிகர் அஜித்தின் தாயார் வயதுமூப்பு காரணமாகக் காலமானார். இதையடுத்து, துபாய் சென்றிருந்த அஜித், உடனடியாக சென்னைக்கு விரைந்துள்ளார். அஜித்தின்...
மாணவி உயிரிழக்க காரணமான நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்
செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி
திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி. மு.க. ஸ்டாலின்...
விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் ஆதரவு
விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் (தலா 2 உறுப்பினர்) ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட்...
நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் நன்றி
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய தன் சொந்தங்களுக்கு தன்...
பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு
இந்துக் கடவுள்​களை அவமதித்ததாக நடிகர் பிர​காஷ்​ராஜ் மீது, திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர்க் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ்...
திமுக-தவெக இடையே போட்டியா? பதில் இல்லாத கேள்வி - ஸ்டாலின்
திமுக – தவெக இடையே போட்டி நிலவுவதாக, விஜய் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின்...
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4023 வேட்பாளர்கள் போட்டி
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் வருகிற 23-ஆந்தேதி...