தற்போதைய செய்தி

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை!

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை! கடுமையான யதார்த்தத்தை புதிய பாதைக்கு மாற்றுவதில் மிகவும் முறையான திட்டமிடப்பட்ட முயற்சியே உண்டென்று ஜனாதிபதி...

எரிபொருள் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு

எரிபொருள் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

இந்தியா பாகிஸ்தான் பரஸ்பரம் அதிரடி

இந்தியா பாகிஸ்தான் பரஸ்பரம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. காஷ்மிர் சுற்றுலாத்தளமான பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுக்கு...

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர்...

டான் பிரியசாத் சுட்டுக் கொலை

டான் பிரியசாத் சுட்டுக் கொலை: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ,...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை உருவானதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற...

மைத்திரிபாலவிடம் சிஐடியினர் துருவி விசாரணை

மைத்திரிபாலவிடம் சிஐடியினர் துருவி விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.  அரசியல்வாதிகள் உட்பட...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் என்று வத்திக்கான உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில்...

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி...

பிள்ளையானுக்கு எதிராக சதி நடக்கிறது

பிள்ளையானுக்கு எதிராக சதி நடக்கிறது: நாட்டைக் காப்பாற்றுவதற்காக இராணுவத்தினருக்கு ஆதரவாக செயற்பட்ட பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக சதி...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025