வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் ஜீவிதன் December 5, 2025 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 133 Post navigation Previous Previous post: மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றுNext Next post: களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் நிவாரணப் பணி முன்னெடுப்பு Related News பிரதமர் கலாநிதி ஹரிணி பூட்டான் பயணமானார் August 31, 2026 0 மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் August 28, 2026 0