இலங்கை

வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா
ளுளுநிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில்,...
இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல்
பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து...
புத்தாண்டு கலாசார விழுமியங்களின் மறுமலர்ச்சி - பிரதமர்
புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அஃது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு, பரஸ்பர...
பராபவ சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.புத்தாண்டு சுப நேரங்கள்,ஆசார முறைகள் குறித்த...
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் குழுவில் சமரி அத்தபத்து
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி...
அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09)...
கொழும்பு மத்திய பஸ் நிலையம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு!
லங்கை விமானப் படையின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம், இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது....
இரு வார போர் நிறுத்தம் அமெரிக்க படையினரின் வெற்றி
ஈரானுடனான இரு வார போர் நிறுத்தம் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின்...