முக்கியச் செய்திகள்

மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம்...
ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு...
பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது தாக்குதல்
பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள்...
ஹற்றன் நகர சபை பக்கச்சார்பாக செயல்படுகிறதா?
நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள்...
இந்தியாவிலிருந்து 38,000 மெட்.தொன் எரிபொருள் இலங்கை வந்தது
இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியப்...
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தியா புலமைப்பரிசில்
CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்...
மட்டு மாவட்ட அபிவிருத்திக்கு 11938 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று...
ஈரான் மீதான தாக்குதலை ஏப்ரல் 6 வரை நிறுத்த டிரம்ப் முடிவு
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று...
இலங்கை எதிர்கொள்ளும் எந்தச் சவாலையும் ரஷ்யா முறியடிக்கும்
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவத் தயாராக...