தற்போதைய செய்தி

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர்...
கலாநிதி ஜெய்சங்கர்- சஜித் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்.  அப்போது சமூக, பொருளாதார...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் மிகவும் பாராட்டினார். மேலும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர்...
அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிப்பு
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடையாள அட்டை...
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் இன்று (03) கௌரவிக்கப்பட்டனர். நான்காவது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப்...
மீன்பிடிப் படகில் 500 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்!
மீன்பிடிப் படகில் 500 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350...
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10பேர் படுகாயம்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில்...
ஷொப்பிங் பைக்கு இன்று முதல் பணம்: அமுலுக்கு வந்தது சிலி சிலி வர்த்தமானி
இரண்டு கைப்பிடிகள் கொண்ட பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று...
இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை
இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர்...
வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்
வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00...