இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம்
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது....