வேப்பையடி கலைமகளில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு

உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்

இம் மாணவர்களை அதிபர் கே. தியாகராஜா தலைமையில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.

எம்.கேனுஜா-2ஏபீ,
வி பி.கிதுர்ஷா-2ஏபீ
கே.அபிலக்ஷனா-ஏ2பீ
எம்.கினோஜா-2ஏசி
பி.சனுக்ஷனா-2ஏசி
ஆர்.சியானுஜா-2ஏசி
யே.டுணித்தா-2விசி
பி.வவிதன்-2ஏசி
ஆகியோர் வரலாற்றில் அதிக எண்ணிக்கையானோர் சித்தியடைந்த பெருமையை ஈட்டித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்