தற்போதைய செய்தி

காசாவிலிருந்து செல்லச் சொல்வது அபத்தம்: பிடியை இறுக்கும் ஹமாஸ்
காசாவிலிருந்து செல்லச் சொல்வது அபத்தம்: இந்த நிபந்தனைனகளை ஏற்க முடி◌ாது என்று பிடியை இறுக்கும் ஹமாஸ் இயக்கத்தால் சமாதான...
1750 ரூபாய் அடிப்படை நாட்சம்பளம் நிச்சயம் பெற்றுத் தரப்படும்!
1750 ரூபாய் அடிப்படை நாட்சம்பளம் நிச்சயம் பெற்றுத் தரப்படும்! என்று ஜனாதிபதி இன்று பண்டாரவளையில் உறுதியளித்துள்ளார். இந்த வருட...
ஐமச இல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணி?
மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம்...
இந்திய வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்கத் தூதர் சந்திப்பு
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஆறுநாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் புதுடெல்லியில் சனிக்கிழமை...
சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரிகள்
சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
அமைச்சரவையில் மாற்றம்: புதிய பிரதியமைச்சர்களும் நியமனம்
தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை...
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம்
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக,...