ஞானசாரரின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

ஞானசாரரின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் ராஜகிரி விகாரையில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் (36) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.