பிரபல பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.
1943 ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அளுத்கமையில் பிறந்த கலாநிதி நந்தா மாலினிக்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்த நாள்.
அம்மாவருனே, யனவானம் அனே மங் அரங் யன தெனக்கட்ட யன்ன ரத்தரங் உள்ளிட்ட பாடல்கள் நாடு முழுவதும் அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமானவையாகும்.
கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியை 22 ஆம் திகதி சனிக்கிழமை பொரளை பொது மயானத்தில் நடைபெறும் என்று பேராசிரியிர் சுனில் ஆரியரத்தின தெரிவித்துள்ளார்.
