டிரம்ப் வரி விதிப்பு செல்லாதென அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு

ஈரானில் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பணியை முடித்துவிட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறுவார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் உடன்பாடு எட்டப்படுகிறதோ இல்லையோ, அமெரிக்கப் படையினர் ஈரானின் கதையை முடிப்பார்கள் என்று திரு. டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கப்போவதாக ஈரானிய புரட்சிப் படை அறிவித்துள்ளது.