2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்று முடிவுகள் வெளியாகி உள்ளன.
பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/, http://www.results.exams.gov.lk/ ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
