தற்போதைய செய்தி

மின்னஞ்சல் குண்டு மிரட்டல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?
கண்டி மாவட்டச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனப் பொலிஸார்...
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், நிறைந்த பண்டிகையாக அமையட்டும்
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், கருணை நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என்று ஜனாதிபதி விடுத்தள்ள நத்தார் வாழ்த்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
கிழக்கில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய...
◌ாநுதள
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள்...
அமைச்சர் ஜெய்சங்கர் - பிரதமர் ஹரினி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு...
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது. தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின்...
கொழும்பு மாநகர சபையின் என்பிபி வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று...
சவால் மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும்...
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு...