இலங்கை

பிரதமர் மோடி அனுராதபுரம் விஜயம்

பிரதமர் மோடி அனுராதபுரம் விஜயம்: இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல்...

மகிந்த ராஜபக்‌ஷ மருத்துவமனையில் அனுமதி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும்,...

பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை

பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை: பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இவ்வாறு...

பெட்ரோல் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு

பெட்ரோல் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு: எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிபெட்கோ அறிவித்துள்ளது. ஒக்டேன் 92...

இலங்கையில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாள்

இலங்கையில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாள்: புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல்...

தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நீடிப்பு

தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நீடிப்பு: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...

றமழான் நோன்பு இன்று ஆரம்பம்

இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) புனித றமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை தலைப் பிறை தென்படாததால், இன்று...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு: இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர் (வைத்தியர்)...

சட்டவிரோத மலர்ச்சாலையைத் தடைசெய்ய உத்தரவு

சட்டவிரோத மலர்ச்சாலையைத் தடைசெய்ய உத்தரவு: கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொரளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு...

சஞ்சீவ கொலைதொடர்பாக 12பேர் கைது

சஞ்சீவ கொலைதொடர்பாக 12பேர் கைது: கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்ற...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025