இலங்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
சவூதி - பாகிஸ்தான் தூதுவர்கள் சந்திப்பு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களை, இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர்...
மேல் கொத்மலை ஓயாவில் உருக்குலைந்த சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்...
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை...
கட்டுப்பாட்டு விலைக்கு சம்பா விற்க முடியாது
கட்டுப்பாட்டு விலைக்கு சம்பா விற்க முடியாது என்றும் கீரிசம்பாவுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தால் சிக்கலாகும் என்றும் முன்னணி அரசி...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு...
பிற்பகலில் இடி முழக்கத்துடன் மழை
இன்று பிற்பகலில் இடி முழக்கத்துடன் மழை பெய்யும் என்று வளமண்;டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று...