‘சிந்தனை பவுண்டேசன்’ அமைப்பினர் சர்வதேச சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று (05) காலை பன்விலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு அமைதி நடை பவனி நடைபெற்றது.
நகரில் நடைபவனியில் பங்கேற்றவர்கள், வர்த்தக நிலையங்களில் விழிப்புணர்வுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இந்தத் திட்டத்திற்குப் பன்விலை பிரதேச சபையும் அனுசரணை வழங்கியது.





