இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலத்தில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுவாமி விவேகானந்தர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் டி. எம். ஈ. றோய் முன்னிலையில் மட்டக்களப்பு இராமகிருஜ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானவர் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 01) நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி பிரமானந்தர் மஹாராஜும் கலந்து கொண்டார்.
இரத்தினபுரி எஸ். ஆர்.இரவீந்திரன்






