Day: September 23, 2026

நடிகர் பாலய்யாவின் விடியோவை பதிவிட்டு டிரம்பை ஈரான் கிண்டல்
நடிகர் பாலய்யாவின் விடியோவை பதிவிட்டு டிரம்பை ஈரான் கிண்டல் செய்துள்ளது. தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலய்யா) நடித்த...
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை மின்வாரிய தலைமையகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு தமிழகத்தில் தற்போது வெப்பம் சற்று அதிகரித்திருப்பதால் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது....
வத்தளை, மாபாகே பகுதியில் கணினி விற்பனையகம் ஒன்றில் தீ விபத்து
வத்தளை, மாபாகே பகுதியில் கணினி விற்பனையகம் ஒன்றில் இன்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கொழும்பு...
இரத்மலானை சொய்சாபுரம் தீவிபத்தில் ஒருவர் பலி!
இரத்மலானை சொய்சாபுரம் தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்மலானை, சொய்சாபுரம் தொடர்மனைக் குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23)...
அனோஜனைக் காப்பாற்ற மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு!
அனோஜனைக் காப்பாற்ற மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீட் பூரண ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றைக்...
தேயிலை உற்பத்தியை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை
தேயிலை உற்பத்தியை மீளக் கட்டியெழுப்புவதுடன் மாற்றுப் பயிர்ச்செய்கையும் விரிவுபடுத்தப்படும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ்...
மின் கட்டணச் சலுகை குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்
மின் கட்டணச் சலுகைக்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம் மின் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காக 17,213...
இந்தியாவுக்கு நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இன்று இரவு இந்தியாவிற்குள் நுழையும் ஆழமான தாழமுக்கம் ஆந்தியா கடற்பகுதியைக் கடக்கின்றது. மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு...
TT முறை மூலம் 24 பில்லியன் டொலர் கடத்தியவருக்கு விளக்கமறியல்
TT முறை மூலம் 24 பில்லியனுக்கும் அதிகமான தொகையை நாட்டிலிருந்து வௌியேற்றியவர் விளக்கமறியலில் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல்,...
வரி முறையை சீரமைக்குமாறு ஐஎம்எப் கோரிக்கை
வரி முறையை சீரமைக்குமாறு ஐஎம்எப் கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதோடு, வரி அமைப்பின் செயல்திறன்...