மஹரை சிறை பதற்றம் காரணமாக இறாகமை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மஹரை சிறை பதற்றத்தில் ஒருவர் உயிரிழந்து அறுவர் காயம் அடைந்துள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு றாகமை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
