இரு வார போர் நிறுத்தம் அமெரிக்க படையினரின் வெற்றி ஜீவிதன் April 8, 2026 ஈரானுடனான இரு வார போர் நிறுத்தம் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். கடந்த 38 நாள் போரில் அமெரிக்க இராணுவம் தனது நோக்கத்தை அடைந்திருக்கிறது என்றும் கரோலின் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார். 118 Post navigation Previous Previous post: ஹிஸ்புல்லாஹ்வுடன் போர் நிறுத்தம் கிடையாது -இஸ்ரேல்Next Next post: எஜமானின் இறுதி ஆசைப்படி அவரது உடலை சுமந்து சென்ற காளைகள்! Related News கொழும்பு நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த விஜயம் August 31, 2026 0 22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில் பரிசீலனை! August 31, 2026 0