ஹிஸ்புல்லாஹ்வுடன் போர் நிறுத்தம் கிடையாது -இஸ்ரேல்

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் ஆனால், அந்தப் போர் நிறுத்தம் லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்குப் பொருந்தாது என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்!

ஈரானின் இந்த போர் நிறுத்த யோசனையைப் பாகிஸ்தான் ஊடாகக் கிடைத்ததாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதில் இரு வார போர் நிறுத்தத்திற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீளத்திறப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.