WhatsApp Image 2025-08-12 at 15.53.36

மடுல்கலை, நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.

கஷ்டப் பிரதேச பாடசாலையான மடுல்கலை நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்கள் கேகாலை – பின்னவலை யானைகள் சரணாலயம், மிருகக் காட்சி சாலை, இபெரணிகம, பேராதனை பூந்தோட்டம் ஆகிய சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்தபோது எடுத்துக்கொண்ட படங்களை இங்குக் காணலாம்.

பன்விலை ம. நவநீதன்