பசறையூர் பாலச்சந்திரனின் நூல் வெளியீடு

பசறையூர் பாலச்சந்திரனின் அவளுக்குள் மலர்ந்த நான் நூல் வெளியீடு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஊவா மாகாண நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

மகுடம் வெளியீடாக பசறையூர் ஏ. எஸ் பாலச்சந்திரனின் நூல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசறையூர் பாலச்சந்திரனின் அவளுக்குள் மலர்ந்த நான்