கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பன்விலை ம. நவநீதன் July 22, 2025 மத்திய மாகாண தமிழ் மொழித்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்று செல்வி பி. கனிஷ்கா தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். கவிதைப் போட்டியில் முதலிம்பெற்ற ஹாத்தலை தமிழ் வித்தியாலய மாணவி . கனிஸ்காவைப் பாடசாலை சமூகம் வாழ்த்துகிறது. பன்விலை ம. நவநீதன் 90 Post navigation Previous Previous post: இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம்Next Next post: கல்விக்குக் கைகொடுக்கும் சட்டத்தரணி முஜீப் அமீன் Related News மின்மினி மின்ஹாவுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது August 31, 2026 0 OCD அமைப்பின் 16ஆவது வீடு பயனாளியிடம் கையளிப்பு August 28, 2026 0