முக்கியச் செய்திகள்

டிரம்ப்- புட்டின் சந்திப்பு பயனுள்ளதாக நிறைவு
டிரம்ப் புட்டின் சந்திப்பு பயனுள்ளதாக நிறைவு பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றள. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரக்கு...
அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பாரியளவான அரிசி ஆலை
அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள்...
பிரதமர் ஹரினி இந்தியாவிலிருந்து நாடு திரும்பினார்
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேசிய...
டிரம்ப்- புட்டின் சந்திப்பு பயனுள்ளதாக நிறைவு
டிரம்ப் – புட்டின் ஹங்கேரியில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது...
ஜெய்சங்கரைச் சந்தித்தார் பிரதமர் ஹரினி
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்புடன்...
மடகாஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்
இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை...
பிரதமர் ஹரினி இந்தியா விஜயம்
பிரதமர் ஹரினி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
இஷாரா செவ்வந்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
இஷாரா செவ்வந்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை...
ஆசிரியர்களுடன் உரையாடாமல் பின் கதவால் வெளியேறிய வடக்கு ஆளுநர்
வட மாகாண கல்வி திணைக்களம் சேவையின் தேவை கருதி என மேற்கொண்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும், பழிவாங்கல் நோக்கம்...