முக்கியச் செய்திகள்

◌ாநுதள
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள்...
ரயில் பாதையை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக இருக்கவும்
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தம் காரணமாக...
அமைச்சர் ஜெய்சங்கர் - பிரதமர் ஹரினி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு...
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது. தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின்...
உக்ரைனில் ரஷ்யா தீவிர தாக்குதல்
க்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத்...
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக...
கொழும்பு மாநகர சபையின் என்பிபி வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று...
இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்
இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியின் விசேட தூதவராக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி திசுப்பிரமணியம் ஜெய்சங்கர்...
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று...