வாரத்தில் புதன் கிழமைகிளில் வழங்கப்பட்டு வந்த அரசு விடுமுறை ஏப்பிறல் 8 ஆம் திகதி புதன் கிழமை முதல் இரத்துச்செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் சிக்கனத்தைக் கருத்திற்கொண்டு பிரதி புதன் கிழமைகளிலும் அரசு விடுமறை வழங்கப்பட்டு வந்தது.
எனினும், எட்டாந்தேதி முதல் அரசு விடுமுறையை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நநாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பபாடசாலைகள்ஈ பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்கள், அரச அலுவலகங்கள் யயாவும் புதன் கிழமைகளில் வழமைபோன்று இயங்கும்.
வி. அருள்செல்வன்
