பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தாக்குதல் தொடரும் என்றும் ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்குமென்றும் எச்சரித்துள்ளார்.
