பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் தலைவி சந்தமாலி சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமாக் கடிதததைக கைத்தொழில் அமைச்ச சுனில் ஹந்தன்னெத்திக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
