துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா ஜீவிதன் December 31, 2025 துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு அண்மையில் அதன் செயலாளர் கா.பாக்கியராசா தலைமையில் பாலர் பாடசாலை கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு கற்று வெளியேறும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 130 Post navigation Previous Previous post: திருக்கோவில் கல்வி வலயத்தில் சித்திரக்கண்காட்சிNext Next post: மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற புது வருட ஆராதனை Related News துறைநீலாவணை முத்துமாரி அம்மன் தீமிதிப்பு July 3, 2026 0 திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேட்குடா பிள்ளையார் ஆலய கும்பாபிஷம் June 26, 2026 0