இவ்வாண்டில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 9 தேசிய விருதுகள் அறிவிப்பு

தமிழ்த் திரைப்படங்களுக்கு 9 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024 – ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன.

இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன.

இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் உட்பட தமிழ்த் திரைப்படங்களுக்கு 9 தேசிய அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர். கலைவண்ணனுக்கு கிடைத்துள்ளது.

Follow us on Facebook