இலங்கை - இந்திய கைவினைப் பொருள் கண்காட்சி

இலங்கை – இந்திய கைவினைப் பொருள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைந்தது.

இலங்கை – இந்திய கைவினைப் பொருள் கண்காட்சியையும் கலாசார விழாவையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த வியாழக்கிழமை (13) கொழும்பு ஹவலொக் சிற்றியில் தொடக்கி வைத்தார்.