பன்விலை பொலிஸ் பிரவிற்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவிலும் பாடசாலைகளிலும் பொருள் பாவனையை தடுப்பதற்கும் குற்றச்செயல்களை ஒழிப்பதற்குமான பன்விலை கல்விக்கோட்ட பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்று பன்விலை கோட்டக்கல்விக் காரியாலயத்தில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் றஹீமின் ஏற்பாட்டில் 24.10.2025 இடம்பெற்றது.
பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்நாயக்க விடயங்களை தெளிவுபடுத்தினார்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்



