ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் கூடுதல் சுற்றுலாப்பயணிகள் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக உள்ளது.
ஹட்டன் மற்றும் நல்லதண்ணி நகரங்கள் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் நகரங்களாக மாறியுள்ளன.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவும் ஹட்டனுக்கு சைக்கிள் சவாரிக்காக வந்தனர்.

பெல்ஜியத்திலிருந்து வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு ரயில் மூலம் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சைக்கிள் சவாரியில் இணைந்தனர்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழு சைக்கிள் சவாரியில் இணைந்து தங்களின் மலையக சுற்றுலாவை ஆரம்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
