தமிழக முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் நாளை (09) பதவியேற்கிறார்

தமிழக முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் நாளை (09) பதவியேற்கிறார். ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அவர் இன்று (08) மாலை ஆளுநரைச் சந்தித்து உரிமை ககோரினார்.

இதற்கமைய அவர் நாளை மே 09 முற்பகல் 11 மணிக்குப் பதவியேற்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலா இவ்விரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் 118 பெரும்பான்மையை நிரூபித்துள்ளார் விஜய்.