பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருள்களின் விலை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்கிறது.
450 கிராம் எடையுடைய பாணும் ஏனைய உணவுப் பொருள்களும் 5 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாகஅகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்ந்ததையடுத்து பேக்கரி உரிமையாளர்களும் தங்கள் உற்பத்திப் பொருள்களின் விலையை உயர்த்துகின்றனர்
