October 20, 2026 12:24 am
இன்று (19) முதல் ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று (19) முதல் அடுத்த மூன்று நாளகளுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

4 வலயங்களாக மாலை 4:30 இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை NSO நிறுவகம், ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது.

அதற்கமைய நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படும்!