October 19, 2026 9:01 am

Day: October 19, 2026

தேரர்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது
கலகொடஅத்தே ஞானசார ​தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம்...
கொலை முயற்சியில் உயிர்தப்பிய நடிகர் டைகர் ஷெராஃப்!
கொலை முயற்சியில் உயிர்தப்பிய நடிகர் டைகர் ஷெராஃப்: தொடர்பு கொண்டு முதல்வர் ஃபட்னாவிஸ் பேசியுள்ளார். ஜுஹு பகுதியில் துப்பாக்கி...
இஸ்ரேலிலிருந்து வியன்னா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலிருந்து நேற்று (19) மாலை வியன்னா புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,விமானம் பல்கேரியாவில்...
லிட்ரோ காஸ் விலை நிள்ளிரவு முதல் குறைகிறது
லிட்ரோ காஸ் விநியோகத்தில் தற்போது நிலவும் மந்தமான நிலை, ஓரிரு நாளில் சீராகிவிடும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு...
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு
இந்திய சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து...
திருமண பந்தத்தில் இணையும் அனிருத்-காவ்யா மாறன்
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் கலாநிதி மாறனின் மகளும் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ கிரிக்கெட் அணியின் நிர்வாகியுமான...