தேநீர் விலையும் நள்ளிரவு முதல்

சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதால், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர், பால் தேநீரின் விலையும் 5 ரூபாயால் குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், சிற்றுண்டி வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் கிடையாதென்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.