பொரளையில் இன்று விசேட போக்குவரத்து

கொழும்பு – பொரளையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

கர்தினால் மல்கம் ரஞ்த் ஆண்டகை இறைபணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்காக, இந்தப் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று பிற்பகல் 3 மணிமுதல், இரவு 9 மணிவரை, வோட் ப்ளேஸ், கின்சி வீதி சந்தியிலிருந்து நந்ததாச கோத்தாகொட சந்திவரை கனகரக வாகனங்கள் பயணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

போக்குவரத்துத் துறையை மேம்படுத்த நடவடிக்கை