கஞ்சிப்பானை இம்ரான் இத்தாலியில் கைது

கஞ்சிப்பானை இம்ரான் இத்தாலியில் கைது செய்யப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாள்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.