கதிர்காமம் புனித யாத்திரை என பிரகடனம் செய்யப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
கதிர்காம பாதயாத்திரைகளுக்கு வேண்டிய சுகாதார மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்
கதிர்காம யாத்திரை புனித யாத்திரையாக அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
கதிர்காம கந்தனின் வருடாந்த உச்சகத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பாதயாத்திரை ஆக பக்த அடியார்கள் ஊகந்தை மலை முருகன் ஆலயத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்
முருக பக்த அடியார்கள் வீதி ஒழுங்குகளை கவனத்தில் கொண்டு விபத்துகல் ஏற்படாத வண்ணம் அவதானமாக செல்ல வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு
இந்த யாத்திரை ஆனது மிகப் பழமையான ஒரு செயற்பாடாகும் எதிர்காலத்தில் கதிர்காமம் புனித யாத்திரை என பிரகடனம் செய்ய எமது அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கதிர்காம யாத்திரிகைகளில் பாதுகாப்பு சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்
ஆயிரம் வேல் பாதயாத்திரை வேலொடு மலையிலிருந்து ஆரம்பம்!
கதிர்காம பாதயாத்திரைகளுக்கு வேண்டிய சுகாதார மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்
கதிர்காம யாத்திரை புனித யாத்திரையாக அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
கதிர்காம கந்தனின் வருடாந்த உச்சகத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பாதயாத்திரை ஆக பக்த அடியார்கள் ஊகந்தை மலை முருகன் ஆலயத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்
முருக பக்த அடியார்கள் வீதி ஒழுங்குகளை கவனத்தில் கொண்டு விபத்துகல் ஏற்படாத வண்ணம் அவதானமாக செல்ல வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு
இந்த யாத்திரை ஆனது மிகப் பழமையான ஒரு செயற்பாடாகும் எதிர்காலத்தில் இந்த யாத்திரை புனித யாத்திரையாக மாற்ற எமது அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
எஸ். வரதராஜன்