கொழம்பு காலி முகத்திடலில் உலக சாதனை படைத்த 'சங்கமம் 2026'

கொழம்பு காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்த ‘சங்கமம் 2026’

10,000 சலங்கைகளின் ஒரே தாளம் – 5000 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை* வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் அவரின் வழிகாட்டல், ஆலோசனையின் பேரில், இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமி, இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலி டேஸ் ஏற்பாட்டில் இன்று(14/06) கொழும்பு காலி முகத்திடல் வரலாற்றுச் சாதனையைக் கண்டது.