தலவத்துகொடை தீவிபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொடை சந்தியில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்த நால்வல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.