இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸுக்கு 134 கப் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இன்று மே 25 ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் வாகனங்களைக் கையளித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு





