சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை ஜீவிதன் May 21, 2026 சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் இன்று மே 21 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தக் கப்பல், கொழும்பு கிழக்கு முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பலில் 951 மாலுமிகளும் வருகை தந்துள்ளனர். 66 Post navigation Previous Previous post: நாட்டின் பல பகுதிகளில் மழை; பலத்த காற்றுNext Next post: சுவிஸ் உதயம் அமைப்பு மாத்தளை மாணவர்களுக்கு கணினி வழங்கல் Related News கொழும்பு நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த விஜயம் August 31, 2026 0 22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில் பரிசீலனை! August 31, 2026 0