ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் தாயார் காலமானார்
சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் வெற்றிரெப் இணையத்தின் செய்தியாளரும் கல்முனை மாநகர சபையின் உத்தியோகத்தருமான அஸ்லம் மௌலானாவின் தாயார் லத்தீபா எஸ். மௌலானா காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று 27 ஆம்திகதி மாலை 5 மணிக்கு சாய்தமருதுவில் நடைபெறுகிறது
