சாகரிக்கா ரயில் இன்று முதல் மீண்டும் வழமையான சேவை

சாகரிக்கா ரயில் இன்று (27) முதல் மீண்டும் வழமையான சேவையை ஆரம்பித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்தபோது வாத்துவையில் தடம்புரண்டது. இதனால், கரையோர ரயில் மார்க்கத்தில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

தண்டவாள் சீர்செய்யப்பட்டு இன்று முதல் வழமையான சேவை நடைபெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.